தடுமாறும் ஹைதராபாத்.. 10 ஒவர் முடிவில் 63/2 ..!

இன்று நடைபெற்று வரும் 14-வது ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதி வருகிறது.
முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணியில் ஆட்டம் தொடக்கத்திலே ரன் எடுக்காமல் பேர்ஸ்டோவ் விக்கெட்டை இழந்தார். பின்னர், இறங்கிய மனிஷ் பாண்டே 29 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
தற்போது, களத்தில் டேவிட் வார்னர் 22, கேன் வில்லியம்சன் 7 ரன்னுடன் விளையாடி வருகின்றனர். 10 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 2 விக்கெட்டை இழந்து 63 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.
10 ஒவரில், 8 பவுண்டரி சென்றுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025