#IPLT20: சுட்டிக்குழந்தை ஒவரில் சுருண்டு வரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 27/2

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் Vs சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதி வருகிறது. சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 167 ரன்கள் எடுத்தனர். ஹைதராபாத் அணி 168

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் Vs சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதி வருகிறது. சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 167 ரன்கள் எடுத்தனர். ஹைதராபாத் அணி 168 ரன்கள் இலக்குடன் களமிறங்கி விளையாடி வருகிறது.

3.3 ஒவேரில் சாம் கரண் வீசிய பந்தில் முதல் விக்கெட்டாக வார்னரை வெளியே அனுப்பினார் நம்ம சுட்டிக்குழந்தை.இதனைத்தொடர்ந்து களமிறங்கிய மனிஷ் பாண்டே 3.6 இல் பிராவிடம் ரன் அவுட் ஆகி வெளியேறினார் .

தற்பொழுது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 3.6 ஓவர் முடிவில் 27 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து விளையாடி வருகிறது .