இந்தியஅணி ,வெஸ்ட் இண்டீஸில் சுற்று பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளனர். இந்திய அணி 3 டி -20 , 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் இரண்டு டி -20 போட்டிகள் அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் நடைபெறுகிறது.
உலகக்கோப்பைக்கு பிறகு இந்திய அணி கோலி தலைமையில் முதல் தொடரை விளையாட உள்ளது. கோலி ,ரோஹித் இருவருக்கும் இடையே பிரச்சனை உள்ளதாக கூறப்படும் நிலையில் இப்போட்டியை ரசிகர்கள் மத்தியில் ஆவலுடன் எதிர்ப்பார்க்கின்றனர்.
இந்திய அணியில் முதல் நன்கு இடத்தில் ஷிகர் தவான், ரோஹித் சர்மா, விராட் கோலி , லோகேஷ் ராகுல் ஆகியோர் வழக்கம் போல இடம் பிடித்து உள்ளனர்.தோனி இடத்தை ரிஷாப் பந்த் நிரப்ப உள்ளார்.இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…