ரசிகர்கள் ஆரவாரத்துடன் மைதானத்தை சுற்றி வந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர்கள்.!

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 4-வது டெஸ்ட் போட்டியைக் காண, இரு நாட்டு பிரதமர்களும் மைதானத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 4-வது டெஸ்ட் போட்டியைக் காண, இரு நாட்டு பிரதமர்களும் மைதானத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடிவரும் 4 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டி இன்று அகமதாபாத், நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியை நேரில் காண இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளின் பிரதமர்கள் வந்துள்ளனர்.

unknown nodeunknown nodeunknown node