#IPLBreaking:சம பலத்தில் மோதும் இருஅணிகள் பெங்களூரு வெற்றி பெற 160 ரன்கள் இலக்கு

The two teams clashed on equal strength and Bangalore set a target of 160 to win

பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் க்கு இடையேயான முதல் போட்டி  சென்னை சேப்பாக்கத்தில்  பெங்களூருக்கு வைத்து நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.அதன் படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்களை எடுத்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் 20 ஓவர்களுக்கு 160 ரன்களை எடுக்க வேண்டும்.மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய கிறிஸ் லயன் 49 அதிகபட்சமாக எடுத்துள்ளார்.அவரை தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் 31 ,இஷான் கிஷன் 28 மற்றும் ரோஹித் ஷர்மா 19 ரன்களை எடுத்துள்ளனர்.

பெங்களூரு அணியில் ஹர்ஷல் படேல் 4 ஓவர்கள் வீசி 27 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார்.அவரைத் தொடர்ந்து கைல் ஜேமீசன், வாஷிங்டன் சுந்தர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.