டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு..!

The second match takes place today. Australia won the toss and elected to bat. India team is currently playing in the ODI series

கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இன்று இரண்டாவது போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.

இந்திய அணி வீரர்கள்:

ஷிகர் தவான், மாயங்க் அகர்வால், விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹார்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, சாஹல், பும்ரா ஆகியோர் இடம்பெற்றனர்.

ஆஸ்திரேலியா அணி வீரர்கள்:

ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மொய்சஸ், மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா, ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் இடம்பெற்றனர்.