KXIP VS DC: டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச தீர்மானித்துள்ளது!

This news gives information about Toss won the Delhi team's decision to bowl-toss ventra delhi ani panthu visa thirmaniththullathu

டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் இடையேயான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி தற்போது பந்து வீச தீர்மானித்துள்ளது. இதன் மூலம் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

அணிகள்:

கிங்ஸ் XI பஞ்சாப்(XI): லோகேஷ் ராகுல் , கிறிஸ் கெய்ல், மாயன்க் அகர்வால், டேவிட் மில்லர், மன்டிப் சிங், ரவிச்சந்திரன் அஸ்வின் , சாம் குர்ரான், ஹர்பிரீத் பிரார், முருகன் அஸ்வின், ஹார்டஸ் வில்லெஜன், முகமது ஷமி

தில்லி கேபிடள்ஸ் (XI)ப்ரீத்வி ஷா, ஷிகார் தவான், ஷ்ரியாஸ் அயர் , ரிஷாப் பன்ட் , கொலின் இங்கிராம், ஷெர்பேன் ரூதர்போர்ட், ஆக்ஸார் படேல், கிகிஸோ ரபாடா, அமித் மிஸ்ரா, சந்தீப் லேமிச்சேன், இஷாந்த் சர்மா