வீடியோ: 19 பந்தில் 49 ரன்.... 4 பவுண்டரி... 4 சிக்ஸர்... ருத்ரதாண்டவம் ஆடிய ஆன்ட்ரு ரஸ்ஸலின் ஹைலட்ஸ் வீடியோ!!

கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 183 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய கொல்கத்தா அணி தோல்வியின்

கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையிலான போட்டியில் கொல்கத்தா அணியின் அதிரடி வீரர் ஆன்ட்ரு ரஸ்ஸல் 19 பந்துகளுக்கு 49 ரன் குவித்து அந்த அணியை வெற்றிபெற வைத்தார்

கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 183 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய கொல்கத்தா அணி தோல்வியின் பிடியில் சென்று கொண்டிருந்தது. கடைசியாக வந்து இறங்கிய அதிரடி வீரர்ஆன்ட்ரு ரஸ்ஸல் 19பந்துகளுக்கு 49 ரன்கள் குவித்தார் இதில் 4 பவுண்டரி 4 சிக்சர்கள் அடங்கும். இதன் மூலம் அந்த அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இவர் ஆடிய இந்த ருத்ர தாண்டவ ஆட்டம் தற்போது வீடியோவாக உங்களுக்கு கொடுக்கப் பட்டுள்ளது.

unknown node