வீடியோ: செம்ம கோபத்தில் மைதானத்திற்குள் வந்த தல தோனி! காரணம் என்ன தெரியுமா?

19ஆவது ஓவரின் 4-வது பந்தில் நோ பால் கொடுத்துவிட்டு பின்னர் அது நோ பால் இல்லை என்று நடுவர்கள் தீர்ப்பளித்தனர். இதனை பார்த்து கோபமடைந்த தோனியின் மைதானத்திற்குள்

19ஆவது ஓவரின் 4-வது பந்தில் நோ பால் கொடுத்துவிட்டு பின்னர் அது நோ பால் இல்லை என்று நடுவர்கள் தீர்ப்பளித்தனர். இதனை பார்த்து கோபமடைந்த தோனியின் மைதானத்திற்குள் விருவிருவென வந்து நடுவர்களிடம் வாக்குவாதம் நடத்தினார். பின்னர் அந்த பந்து நோ பால் இல்லை என்று அழைக்கப்பட்டது. ஆனால் அதற்கு அடுத்த பந்திலேயே இரண்டு ரன்னும் அதற்கு அடுத்த பந்தில் சிக்ஸர் அடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற்றது.

ஆனால் தோனி கோபமடைந்த அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது…

unknown node