மும்பையை வீழ்த்தி பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்லுமா ஹைதராபாத்..?

இன்று ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகிறது.
இன்றைய ஐபிஎல் தொடர் 56 வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகிறது. இந்த போட்டி ஷார்ஜா மைதானத்தில் நடைபெறவுள்ளது. மும்பை இந்தியன்ஸ் இதுவரை 13 போட்டிகள் விளையாடி 9போட்டிகள் வெற்றி பெற்று பிளே-ஆஃப் சென்றுவிட்டதது. மேலும் புள்ளிபட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
அதைபோல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இந்த போட்டி மிகவும் முக்கியமான போட்டி. மேலும் இன்று நடக்கும் இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்ல அதிக வாய்ப்புக்கள் உள்ளது.
இந்த நிலையில் இந்த இரண்டு அணிகளும் நேருக்கு நேராக 15 போட்டிகள் விளையாடி 8 போட்டியில் மும்பை அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 7 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. மேலும் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025