2011 உலகக் கோப்பையை வென்றது எனது வாழ்வின் சிறந்த தருணம் – தோனிக்கு சச்சின் புகழாரம்.!

இந்திய கிரிக்கெட்டில் தங்களின் பங்களிப்பு மகத்தானது என தோனிக்கு சச்சின் புகழாரம் சூட்டினார்.

இந்திய கிரிக்கெட்டில் தங்களின் பங்களிப்பு மகத்தானது என தோனிக்கு சச்சின் புகழாரம் சூட்டினார்.

எம்.எஸ். தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு விடியோவை பதிவிட்டு அதில், எனக்கு தொடக்கத்திலிருந்து 1929 மணிநேரம் ஆதரவளித்த ரசிகர்கள் அனைவருக்கு நன்றி எனவும் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அவர் அறிவித்தார்.

இந்நிலையில், 2011-ல் நாம் உலகக் கோப்பையை வென்றது எனது வாழ்க்கையின் சிறந்த தருணம் என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட்டில் தங்களின் பங்களிப்பு மகத்தானது என தோனிக்கு சச்சின் புகழாரம் சூட்டினார். வாழ்க்கையின் 2-வது அத்தியாயத்தில் சிறப்பாக செயல்பட தோனிக்கு வாழ்த்து தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

unknown node