மகளிர் ஜூனியர் ஹாக்கி ஆசியக்கோப்பை: தென்கொரியாவை வீழ்த்தி இந்தியா சாம்பியன்.!

மகளிர் ஜூனியர் ஹாக்கி இறுதிப்போட்டியில் தென்கொரியாவை வீழ்த்தி இந்திய மகளிர் ஜூனியர் அணி ஆசியக்கோப்பையை வென்றது.

Women HockeyAsia

மகளிர் ஜூனியர் ஹாக்கி இறுதிப்போட்டியில் தென்கொரியாவை வீழ்த்தி இந்திய மகளிர் ஜூனியர் அணி ஆசியக்கோப்பையை வென்றது.

இன்று ஜப்பானில் நடைபெற்ற ஆசியக்கோப்பை மகளிர் ஜூனியர் ஹாக்கி இறுதிப்போட்டியில், இந்திய மகளிர் ஜூனியர் அணி, 2-1 என்ற கோல் கணக்கில் தென் கொரிய அணியை வீழ்த்தி ஆசியக்கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இதில் தென்கொரியா 4 முறை ஆசியக்கோப்பையை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

unknown node