2020 மகளிர் உலகக் கோப்பையில் இந்தியா நியூசிலாந்தை மூன்று ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது .இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு வந்த முதல் அணியாகவும் தேர்வாகியுள்ளது .
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் 8 விக்கெட் இழப்புக்கு முடிவில் 133 ரன்கள் எடுத்தது .இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய 16 வயதான ஷஃபாலி வர்மா 34 பந்தில் 46 ரன்கள் எடுத்தார், இதில் மூன்று சிக்ஸர்கள் மற்றும் நான்கு பவுண்டரிகள் அடங்கும்.
பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து ஆணை 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்தது .இதன் மூலம் இந்தியா 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதிப்பெற்றுள்ளது.
unknown node