Women's T20I Tri-Series: இந்திய மகளிர் அணி தோல்வி..!

2023 ஆம் ஆண்டு மகளிர் டி20 முத்தரப்பு தொடர் போட்டியில் இந்திய மகளிர் அணியைத் தோற்கடித்தது தென் ஆப்பிரிக்கா அணி.

2023 ஆம் ஆண்டு மகளிர் டி20 முத்தரப்பு தொடர் போட்டியில் இந்திய மகளிர் அணியைத் தோற்கடித்தது தென் ஆப்பிரிக்கா அணி.

2023 ஆம் ஆண்டு மகளிர் டி20 முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டி லண்டனில் உள்ள பபெல்லோ பார்க்கில் இன்று நடைபெற்றது. இதில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகள் மோதிய தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இறுதி போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்திருந்தது.

இதனையடுத்து தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 18 ஓவர் முடிவில் 113 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த இறுதிப் போட்டியின் சிறந்த வீராங்கனையாக சோலி ட்ரையான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த தொடரின் சிறந்த வீராங்கனையாக தீப்தி சர்மா தேர்வு செய்யப்பட்டார்.