எங்கள் அனைவருக்கும் நீங்கள் தான் அண்ணன்! எனக்கு நீங்கள் தான் கேப்டன்!-விராட்கோலி

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் , விக்கெட் கீப்பருமான தோனின் 38-வது  பிறந்த நாளை நேற்று வெகு சிறப்பாக ரசிகர்கள் கொண்டாடினர். ட்விட்டரில்  #HBDThalaDhoni

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் , விக்கெட் கீப்பருமான தோனின் 38-வது  பிறந்த நாளை நேற்று வெகு சிறப்பாக ரசிகர்கள் கொண்டாடினர். ட்விட்டரில்  #HBDThalaDhoni ,#Mahi ,#Thala  ,#HappyBirthdayMSD , #CaptainCool என்ற ஹேஸ் டேக்  பயன்படுத்தி ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் கோலி தனது ட்விட்டரில் தோனிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.அவர் பதிவிட்ட அந்த பதிவில் “பிறந்த நாள் மஹி பல வருடங்களாக உங்களுடன் நட்பில் இருக்கிறேன் அது மகிழ்ச்சியாக இருக்கிறது.எங்கள் அனைவருக்கும் நீங்கள் தான் அண்ணன்  மேலும் நான் முன்னாடி சொன்னது போல எனக்கு நீங்கள் தான் கேப்டன் என பதிவிட்டு உள்ளார்.

unknown node