விம்பிள்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனும் நம்பர் 1 வீரரான ஜோகோவிச் இறுதிப்போட்டியில் இத்தாலியின் பெரெட்டினியுடன் நேற்று மோதினார். முதல் செட்டை 7-6 என்ற கணக்கில் பெரெட்டினி கைப்பற்றி முன்னிலை பெற்றார். அடுத்ததாக ஜோகோவிச் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி 2 செட்களையும் 6-4 , 6-4 என்ற கணக்கில் ஜோகோவிச் கைப்பற்றி முன்னிலை பெற்றார்.
3 மணிநேரம் 24 நிமிடங்கள் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் பெரிட்டினியை 6-7, 6-4, 6-3 என்ற நேர் செட்களில் வீழ்த்தி கோப்பையை ஜோக்கோவிச் வென்றார். இந்த வெற்றியின் மூலம் தனது 20வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றிய அவர் பெடரர் நடாலின் சாதனையை சமன் செய்து முதலிடத்தை பகிர்ந்து கொண்டார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…