#BREAKING: உலகப் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் மரடோனா மரணம்.!

கால்பந்தாட்ட வீரர் டியாகோ மரடோனா தனது 60 வயதில் காலமானார்.

கால்பந்தாட்ட வீரர் டியாகோ மரடோனா தனது 60 வயதில் காலமானார்.

அர்ஜென்டினா கால்பந்து அணியின் ஜாம்பவானாக கருதப்படும் டியாகோ மரடோனா மாரடைப்பு காரணமாக காலமானார். சமீபத்தில் இவருக்கு மூளையில் ரத்தம் கசிவு காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.இந்நிலையில் தற்போது மாரடைப்பு காரணமாக காலமானார்.