சையது முஷ்டாக் அலி 20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல இடங்களில் நடைபெற்று வருகிறது.இந்த தொடரில் மொத்தமாக 37 அணிகள் கலந்து கொண்டு உள்ளனர். இந்த 37 அணிகளும் 5 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளனர்.
இதில் தமிழக அணி “பி” பிரிவில் இடம்பெற்று உள்ளது. தினேஷ் கார்த்தி தலைமையில் தமிழக அணி விளையாடி வருகிறது. தமிழக அணி இதுவரை 6 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றி பெற்று “பி” பிரிவு புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
நாளை தமிழக அணி ,கர்நாடக அணியுடன் சூரத்தில் உள்ள லாலபாய் மைதானத்தில் மோத உள்ளனர். இந்நிலையில் தமிழக அணியின் தொடக்கக் வீரர் முரளி விஜய்க்கு கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக எம் . சித்தார்த் களமிறங்குவர் என கூறப்படுகிறது.
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…