லக்னோ : கடந்த ஆண்டு லக்னோ அணிக்காக கேப்டனாக விளையாடிய கே.எல்.ராகுல் சில போட்டிகளில் அணி தோல்வி அடைந்த காரணத்தால் உரிமையாளரிடம் இருந்து விரக்தியை பெற்றுக்கொண்டார் என்று சொல்லலாம். லக்னோ உரிமையாளர் அவரை கடுமையாக திட்டும்படியான புகைப்படங்களும் வெளியாகி மிகவும் வைரலானது. அதனை தொடர்ந்து அடுத்த ஆண்டு அதாவது இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளின் மெகா ஏலத்தின் போது லக்னோ நிர்வாகம் கே.எல்.ராகுலை விடுவித்து ரிஷப் பண்டை ரூ.27 கோடி கொடுத்து கேப்டனாகிக்கியது. இந்த சூழலில், எப்போது லக்னோ […]
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி பேட்டிங் செய்ய தொடங்கியது. LSG-ன் தொடக்க வீரர்களான ஐடன் மார்க்ரம் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் அதிரடியான தொடக்கத்தை அளித்து முறையே 52 ரன்கள் மற்றும் 45 ரன்கள் […]
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. லக்னோ – டெல்லி அணிகள் மோதிய முதல் போட்டியில் டெல்லி அணி லக்னோவை வீழ்த்தியதால் இந்த போட்டியில் டெல்லியை பழிவாங்குமா லக்னோ என எதிர்நோக்கப்படுகிறது. டெல்லி அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பிடிக்கும் முனைப்பில் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி கேப்டன் […]
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாட உள்ளன. லக்னோ – டெல்லி அணிகள் மோதிய முதல் போட்டியில் டெல்லி அணி லக்னோவை டெல்லி மைதானத்தில் வைத்து 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இதனால் இன்றைய போட்டியில் லக்னோ அதற்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் விளையாட உள்ளது. அதேபோல 2ஆம் இடத்தில் உள்ள டெல்லி அணி […]
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது. தொடர் தோல்வி, புள்ளி பட்டியலில் கடைசி இடம் என அதள பாதளத்தில் CSK அணி சென்று கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு கைநழுவி சென்று விட்டது என்று தான் கூறப்படுகிறது. 8 போட்டிகளில் விளையாடி 2-ல் மட்டுமே வெற்றி பெற்று 6 போட்டிகளில் தோல்வி கண்டுள்ளது CSK . மீதம் உள்ள […]
சென்னை : இந்த ஆண்டு ஐபிஎல் கிட்டத்தட்ட பாதி முடிந்துவிட்ட நிலையில், எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற போகிறது எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்கிற எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளது. நடப்பாண்டு அணிகளின் பார்ம் வைத்து பார்க்கையில் ஹைதராபாத் மற்றும் சென்னை அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு தான். ஏனென்றால், தொடர்ச்சியாக தோல்வி அடைந்து புள்ளி விவரப்பட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் இந்த அணிகள் உள்ளது. எனவே, கோப்பை எந்த […]
கொல்கத்தா : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஈடன் கார்டன் மைதானத்தில் மோதியது. முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்ததது. 20 ஓவரில் 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி வீரர்கள் குஜராத் அணியினரின் பந்துவீச்சில் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர். 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு […]
கொல்கத்தா : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்ததது. 20 ஓவரில் 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி வீரர்கள் குஜராத் அணியினரின் பந்துவீச்சில் அடுத்தடுத்து […]
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்ததது. அதிகபட்சமாக GT கேப்டன் சுப்மன் கில் 55 பந்தில் 90 ரன்கள் அடித்தார். சாய் சுதர்சன் 52 ரன்கள் எடுத்திருந்தார். ஜோஸ் பட்லர் […]
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரும், சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரருமான டெவான் கான்வே தந்தை உயிரிழந்ததாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. டெவான் கான்வே தந்தை டென்டன் கான்வே தென் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர். இளம் வயதில் நியூசிலாந்து வந்து பிறகு அந்நாட்டில் செட்டில் ஆகிவிட்டார். அதன் காரணமாக டெவான் கான்வே நியூசிலாந்து அணிக்காக கிரிக்கெட் விளையாடி வருகிறார். டென்டன் கான்வே இன்று (ஏப்ரல் 21) […]
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் இடத்திலும், ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7வது இடத்திலும் உள்ளது. இரு அணிகளும் பிளே ஆப் தகுதி சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் விளையாடி வருவதால் பரபரப்புக்கு பஞ்சமின்றி விளையாட்டு அமைந்துள்ளது. டாஸ் வென்ற கொல்கத்தா […]
சென்னை : நடப்பு ஐபிஎல்-ல் கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறிவிட்டது என்றே கூறலாம். 8 போட்டிகள் விளையாடி 6-ல் தோல்வி கண்டு, 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடமான 10வது இடத்தில் உள்ளது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. CSK அணி இனி விளையாடும் 6 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். அதுவும் அதிக ரன் ரேட் பெற வேண்டும். மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளும் […]
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாட உள்ளன. இந்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. 7 போட்டிகளில் விளையாடி 5-ல் வெற்றி பெற்று சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் இடத்திலும், 7 போட்டிகளில் விளையாடி 3-ல் வெற்றி கண்டு ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7வது இடத்திலும் உள்ளது. சொந்த மைதானத்தில் விளையாடி கொல்கத்தா […]
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) 2024-25 சீசனுக்கான (அக்டோபர் 1, 2024 முதல் செப்டம்பர் 30, 2025 வரை) இந்திய ஆண்கள் அணிகளுக்கான வருடாந்திர வீரர்கள் ஒப்பந்தங்களை (Annual Player Retainership) அறிவித்துள்ளது. வடிவங்களில் அவர்களின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் நான்கு தரவரிசைகளாக (Grade A+, A, B, C) பிரிக்கப்பட்டு அவர்களுக்கு வழங்கப்படவுள்ள தொகை பற்றிய விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது. 2024-25 சீசனுக்கான ஒப்பந்தப் பட்டியலில் மொத்தம் 34 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். கீழே தரவரிசை […]
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், நேற்று சென்னை அணிக்கு எதிராக வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கம்பேக் என்றால் இப்படி இருக்கனும் என்பது போல அதிரடியாக ஆடினார் என்று சொல்லலாம். ரோஹித் ஷர்மாவின் அரைசதம் (76* ரன்கள், 45 பந்துகள், 4 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள்) என அவருடைய ஆட்டமும் மும்பை அணி விரைவாக வெற்றிபெற ஒரு காரணமாக அமைந்தது. வெற்றிபெற்ற […]
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை இல்லாத அளவுக்கு சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்த சீசனில் ஏற்கனவே நேற்று மும்பை அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததை தொடர்ந்து மொத்தமாக 6 தோல்விகளை சந்தித்து புள்ளி விவரப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்த போட்டிக்கு முன்னதாக லக்னோ அணியுடன் சென்னை மோதியது. அந்த போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றிபெற்ற நிலையில், இனிமேல் சிறப்பாக விளையாடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று […]
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதியது.போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி தடுமாறி தான் விளையாடியது என்று சொல்லவேண்டும். விக்கெட்களை தொடர்ச்சியாக விட்டுக்கொண்டிருந்த காரணத்தால் நினைத்தபடி இலக்கை எடுக்க முடியவில்லை. தொடர்ச்சியாக விக்கெட் இழந்துகொண்டு இருந்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 33,ஷஷாங்க் […]
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பஞ்சாப் அணி முதல் 4 ஓவரை அதிரடியாக தொடங்கியது என்று சொல்லலாம். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிரயன்ஷ் ஆர்யா 22, பிரப்சிம்ரன் சிங் 33, ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்கள். முதல் விக்கெட்டாக […]
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. பஞ்சாப் : பிரப்சிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா, ஷ்ரேயாஸ் ஐயர் (கேட்ச்), ஜோஷ் இங்கிலிஸ் (வ), நேஹல் வதேரா, ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், மார்கோ ஜான்சன், சேவியர் பார்ட்லெட், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல் பெங்களூர் : பிலிப் […]
மும்பை : ஐபிஎல் போட்டிகள் என்றாலே சென்னை மற்றும் மும்பை போட்டி நடைபெறுகிறது என்று சொன்னாலே போதும் அதற்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே வந்துவிடும். ஏனென்றால், உலக கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதினால் எந்த அளவுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்குமோ அந்த அளவுக்கு சென்னை – மும்பை போட்டிக்கு எதிர்பார்ப்பு இருக்கும். இந்த இரண்டு அணிகள் மோதும் போட்டியை எல் கிளாசிகோ என்று கூறுவார்கள். அந்த அளவுக்கு பரபரப்புக்கு இந்த இரண்டு அணிகளும் மோதும் […]