இந்திய அணி சமீபத்தில் பங்களாதேஷ் அணியுடன் டி20 போட்டியில் கலந்துகொண்டது. இப்போட்டியில் இந்திய அணி 2 – 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. அதனால் கேப்டனாக ரோகித் சர்மா பதவி வகித்தார்.
இந்நிலையில் வருகின்ற 14-ம் தேதி பங்களாதேஷ் அணியுடன் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளனர். இப்போட்டியில் கோலி கலந்து கொள்ள உள்ளார். இந்நிலையில் விராட் கோலி தெருவில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் கோலி சிறுவர்களுடன் தெருவில் கிரிக்கெட் விளையாடிக் விட்டு அவர்களிடம் பேட்டை கொடுக்காமல் ஓடுவது போல காட்சிகள் அமைந்துள்ளது. இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர் தெருவில் சிறுவர்கள் விளையாடும் வீடியோ வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…