Tag: சிங்கம் 3 வில்லனின் மிரளவைக்கும் உண்மை முகம்..!

சிங்கம் 3 வில்லனின் மிரளவைக்கும் உண்மை முகம்..!

சூரியா நடிப்பில் வெளிவந்த படம் சிங்கம் 3. இந்த படத்தில் தகூர் அணூப் சிங்க் என்பவர் வில்லனாக நடித்திருப்பார். இவர் படத்தில் வரும் காட்சிகளில் இவரது கட்டுமஸ்தான உடல் தான் ஆனைவரையும் கவனிக்க வைத்தது. தகூர் மகாபாரதம் தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் இவருக்கு நடிகர், பாடகர், விமானி, பாடி-பில்டர் என பல முகங்கள் உள்ளது. 2015 இல் தாய்லாந்தில் உள்ள பேங்காக் நகரத்தில் நடைபெற்ற பாடி-பிலடிங் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இத்தனைக்கும் இவர் […]

சிங்கம் 3 வில்லனின் மிரளவைக்கும் உண்மை முகம்..! 2 Min Read
Default Image