கண்ணீர் மழையில் மண்ணில் மறைந்த சரோஜா தேவி.! அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!
கர்நாடகா : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி நேற்று வயது மூப்பால் காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். சரோஜா தேவியின் மறைவு திரையுலகத்தையும், அவரது ரசிகர்களையும் ஆழ்ந்த துக்கத்தில் ஆழ்த்தியது. தற்போது, நடிகை சரோஜா தேவியின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, அவரது இறுதிச் சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என அறிவித்திருந்தார். அதன்படி, நடிகை சரோஜா தேவியின் […]