நடிகர் விஜய், சினிமா பைனான்சியர் அன்புசெழியன் மற்றும் தயாரிப்பு நிறுவனம் ஏ.ஜி.எஸ் ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருந்தனர்.இதில் பைனான்சியர் அன்புசெழியனுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ.77 கோடி பறிமுதல் செய்யப்பட்டது என்றும் ரூ.300 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக வருமானவரித்துறை சார்பில் அறிக்கையாக தெரிவிக்கப்பட்டது.வருமான வரித்துறையால் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு தளத்திலிந்து நடிகர் விஜய் – காரில் சென்னைக்கு அழைத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் நடிகர் […]