நடிகை சரோஜா தேவி காலமானார்! சோகத்தில் ரசிகர்கள்!
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய சரஸ்வதி” என்று புகழப்பட்ட பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, வயது மூப்பு காரணமாக பெங்களூரில் 2025 ஜூலை 14 அன்று காலமானார். அவருக்கு வயது 87. சரோஜா தேவி, 1950 மற்றும் 1960களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கினார். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து 200-க்கும் மேற்பட்ட […]