Tag: நிவாரண உதவி தொகை

#BREAKING : தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழு வருகை..! – டி.ஆர்.பாலு

தமிழகத்தில் மழை, வெள்ள சேதத்தை ஆய்வு செய்ய 6 பேர் கொண்ட மத்திய குழு மாலை வருவதாக தி.ஆர்.பாலு பேட்டி.  தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கடந்த வாரம் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் பல மாவட்டங்களில் மழை பெய்தது. இந்த கனமழையால் சென்னை, கன்னியாகுமரி உட்பட பல்வேறு மாவட்டங்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இதனையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர். […]

#TRbalu 4 Min Read
Default Image