புதுச்சேரியில் ஓமைக்ரான் வைரஸ் தற்போது இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு. ஓமைக்ரான் பரவலை கருத்தில் கொண்டு, அண்டை மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், புதுச்சேரியில் ஓமைக்ரான் வைரஸ் தற்போது இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் ஜெகநாதன் என்பவர் […]