தமிழகத்தில் வியாழன் கிழமை (07/11/2024) இங்கெல்லாம் மின்தடை!தமிழகத்தில் வியாழக்கிழமை (07/11/2024) திருவண்ணாமலை, தஞ்சாவூர், உடுமலைப்பேட்டை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களின் பல பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.