தமிழகத்தில் வியாழன் கிழமை (07/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

தமிழகத்தில் வியாழக்கிழமை (07/11/2024) திருவண்ணாமலை, தஞ்சாவூர், உடுமலைப்பேட்டை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களின் பல பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

07.11.2024 Power Cut Details

சென்னை :தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, நவம்பர் (07/11/2024) வியாழக்கிழமை பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் எனத் தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அது என்னென்ன, பகுதி என்பதைக் கீழே பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்…

கோவை

செங்கதுரை, காடன்பாடி, ஏரோ நகர், மதியழகன் நகர்

கரூர்

புஞ்சை புகளூர், வேலாயுதம்பாளையம், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், தவிடுபாளையம், நடையனூர், சேமங்கி, நொய்யல் மற்றும் நொய்யல் சுற்றியுள்ள பகுதிகள்.

மேட்டூர்

கொளத்தூர், சின்னமேட்டூர், சிங்ரிபட்டி, அய்யம்புதூர், சுப்பிரமணியபுரம், திண்ணப்பட்டி, சேட்டுகுளி, பண்ணவாடி, குரும்பனூர், ஆலமரத்துப்பட்டி, கருங்கல்லூர்

செட்டியூர், பாலமலை, கண்ணாமூச்சி, சவேரியார்பாளையம்

கோவிந்தபாடி, காவேரிபுரம், சத்திய நகர், கருங்கல்லூர், யமனூர், கத்திரிப்பட்டி, சின்னதாண்டா.பெரியதாண்டா, நீதிபுரம்

தஞ்சாவூர்

முள்ளுக்குடி, குறிச்சி, கதிராமங்கலம்.

ஒக்கநாடு கீழையூர், வன்னிப்பட்டு, கவரப்பட்டு.

திருவாரூர்

உள்ளிக்கோட்டை, தளிக்கோட்டை, பரவக்கோட்டை, குடிகாடு

திருவண்ணாமலை

சேட்பேட்டை, நெடுங்குணம், பெருவளூர், நம்பேடு, கூடுவாம்பூண்டி, பார்த்திபுரம், பார்த்திபுரம்.

உடுமலைப்பேட்டை

உடுமலைப்பேட்டை டவுன், பழனி சாலை, தங்கமாலூடை, ராகல்பாவி, சுண்டகன்பாளையம், ஆர் வாலூர், கணபதிபாளையம், வானுசுபட்டி, ஏரிபாளையம், புக்களம், குறிஞ்சரி, சீனவரன்பட்டி, சங்கர்நாகை, காந்திநகர் 2, ஜீவா நகர்,