தூத்துக்குடி துறைமுகத்தில் சிக்கிய 10 டன் போதை பொருள்.! மலேசியாவில் இருந்து கப்பல் மூலம் கடத்தல்.!மலேசியாவில் இருந்து தூத்துக்குடி துறைமுகம் வழியாக கடத்திவரப்பட்ட 10 டன் போதை பொருட்களை மத்திய வருவாய் துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.