சுனாமி 18ம் ஆண்டு நினைவு தினம் – கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்திய மீனவர்கள்..!தூத்துக்குடியில், சுனாமி பேரலை தாக்கிய 18ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, திரேஸ்புரம் கடற்கரையில் மீனவர்கள் கடலில் மலர் தூவி, பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர்.