31 வருடம் தலைமறைவு.. 65 வயதில் கைதான '1993 கலவர' குற்றவாளி.!மும்பை: 31 வருடங்களாக தலைமறைவாக இருந்த மும்பை கலவர வழக்கில் தொடர்புடைய நபர் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.