#Breaking:மாணவர்கள் கவனத்திற்கு...இந்த மாவட்டத்தில் இன்று 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை!கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.