#Breaking:மாணவர்கள் கவனத்திற்கு…இந்த மாவட்டத்தில் இன்று 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
முன்னதாகவே,குறிப்பிட்ட சில மாவட்டங்களில் கனமழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.அதன்படி,சில மாவட்டங்களில் கனமழை மற்றும் ஏனைய இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில்,கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025