2023 உலகக்கோப்பை தோல்வியடைந்தவுடன் ஓய்வு பெற முடிவு எடுத்தேன்....வேதனையை உடைத்த ரோஹித்!கிரிக்கெட்டே வேண்டாம் என நினைத்தேன் என 2023 உலக கோப்பை தோல்வி குறித்து ரோஹித் சர்மா பேசியுள்ளார்.