சிறந்த கேப்டனாக ரோஹித் சர்மா! 2024ம் ஆண்டுக்கான சிறந்த டி20 அணியை அறிவித்த ஐசிசி!இந்திய வேகப்பந்து வீச்சாளர்களான ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.