திமுகவில் இணைவதாக வதந்தி பரப்புகின்றனர் – ஓபிஎஸ் விளக்கம்.!திமுகவில் இணையப் போவதாகவும் வதந்தி பரப்பும் நடவடிக்கைகளை சிலர் மேற்கொண்டு வருகின்றனர். இதில் எள்ளளவும் உண்மையில்லை என்று ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
2026 தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு? அன்புமணி ராமதாஸ் அதிரடி!வன்னியர்களுக்கு 15% இடஒதுக்கீடு அளித்தால் 2026 தேர்தலில் திமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆட்டத்தை ஆரம்பித்த திமுக.! மு.க.ஸ்டாலின் தலைமையில் முக்கிய ஆலோசனை.! 234 தொகுதி திமுக பார்வையாளர்களுடன் இன்று அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
"2026-ச.பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுதல்;ஆட்சியைப் பிடித்தல்தான் இலக்கு"- டாக்டர்.ராமதாஸ் உறுதி!"The goal is to win the 2026 general election; to seize power" - PMK founder Ramadoss!