வயது தடையல்ல… ரோஹித்–கோலி போன்ற அனுபவம் தான் பலம் – தோனி கருத்து!ரோஹித் ஷர்மாவும் விராட் கோலியும் 2027 உலகக்கோப்பையில் விளையாடலாமா என்ற கேள்விக்கு தோனி பதில் அளித்துள்ளார்.