புதிய உச்சத்தை தொட்டது பாதிப்பு.! ஒரே நாளில் 5242 பேருக்கு கொரோனா.! 157 பேர் பலி.!இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 5,242 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 3,525 பேருக்கு பாதிப்பு.! 122 பேர் உயிரிழப்பு.!கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 3,525 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு, 122 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.