குண்டு வைத்து பஸ் வெடிப்பு : 28 பேர் பலி , 10 பேர் காயம் !ஆப்கானிஸ்தானில் கந்தகார் - ஹிராத் நெடுஞ்சாலையில் தீவிரவாதிகள் புதைத்து வைத்திருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் மீது அரசு பஸ் ஒன்று ஏறிச் சென்றது. அப்போது