குண்டு வைத்து பஸ் வெடிப்பு : 28 பேர் பலி , 10 பேர் காயம் !

ஆப்கானிஸ்தானில் கந்தகார் - ஹிராத் நெடுஞ்சாலையில் தீவிரவாதிகள் புதைத்து  வைத்திருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் மீது  அரசு பஸ் ஒன்று ஏறிச் சென்றது. அப்போது

ஆப்கானிஸ்தானில் கந்தகார் – ஹிராத் நெடுஞ்சாலையில் தீவிரவாதிகள் புதைத்து  வைத்திருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் மீது  அரசு பஸ் ஒன்று ஏறிச் சென்றது. அப்போது புதைத்து  வைத்திருந்த அந்த வெடி குண்டு வெடித்ததில் அந்த பஸ் சிதறியது வெடித்து சிதறியது.

unknown node

இதில் பயணம் செய்த பெண்கள், குழந்தைகள் என 28 பேர் இறந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தவர்கள்.இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களை அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.