சென்னை மக்களே நாளை ஆரஞ்சு அலர்ட்! மின்தடை இடங்கள் இது தான்!நாளை (29.11.2024) சென்னையில் பாலாஜி நகர், சக்திவேல் நகர், தணிகாசலம் நகர்,உள்ளிட்ட பல இடங்களில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.