சென்னையில் கொரோனாவில் இருந்து மீண்டு 30 பேர் திரும்பினர்!இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.