சென்னையில் கொரோனாவில் இருந்து மீண்டு 30 பேர் திரும்பினர்!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிற நிலையில், சென்னையில் உள்ள ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இதுகுறித்து குணமடைந்த ஒருவர் கூறுகையில், மருத்துவர்களும், செவிலியர்களும் எங்களை கனிவாக நடத்தினார்கள் என கூறியுள்ளார்.