சீனாவில் நிலச்சரிவில் சிக்கி 33 பேர் பலி!சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள குயிஸ்ஹா மாகாணத்தில் உள்ள லியு பன்ஷுய் நகரில் உள்ள மலை கிராமத்தில் கடந்த வாரம் எதிர்பார்க்க முடியாத அளவிற்கு கனமழை பெய்தது.