டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு..15 நாள்களில் 6 பேர் கைது..!டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் 6 பேர் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அரசு அதிகாரிகள் உள்பட 6 பேர் விசாரணைக்கு பின் ஜாமீனில்