6 வயது மாணவி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு.!திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் சேதமடைந்துள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியை, ஒரு வருடத்துக்குள் கட்டிமுடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.