திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் சேதமடைந்துள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியை, ஒரு வருடத்துக்குள் கட்டிமுடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இத்தனிடனையே 6 வயது மாணவி அதிகை முத்தரசி மற்றும் அவரது தந்தை தொடர்ந்த பொதுநல மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது. மேலும், பள்ளி மைதானத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.
6 வயது மாணவி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு.!
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் சேதமடைந்துள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியை, ஒரு வருடத்துக்குள் கட்டிமுடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.