கட்டண உயர்வால் 7 பயணிகளுடன் சென்ற மலை ரயில்..!நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வெளி மாநிலங்கள் ,வெளி நாட்டுகள் மற்றும் உள்ளூர்வாசிகளும் வருகின்றனர்.