இந்தந்த துறைகளில் தனியாருக்கு அனுமதி.! நிதியமைச்சரின் 8 முக்கிய அறிவிப்புகள்.!பிரதமர் மோடி அறிவித்த, ரூ.20 லட்சம் கோடிக்கான பொருளாதார சிறப்பு திட்டத்தில் 4 வது நாளாக இன்று 8 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் நிதியமைச்சர்.