அழைப்பு உங்களுக்கு தான்.! 10 ஆம் வகுப்பு படித்திருந்தால் ரயில்வேயில் உடனடி வேலை.! கடைசி தேதி இதோ...10ஆம் வகுப்பு படித்திருந்தால் ரயில்வேயில் அப்ரண்டிஸ் டிரெய்னி வேலை ஐஆர்சிடிசி யில் 2022 க்கான அறிவிப்பு வெளிவந்தது.